நிதியமைச்சர் பதவிக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன..! பசிலிடம் கேள்வி
Basil Rajapaksa
Ministry of Finance Sri Lanka
By Sumithiran
ஒரு நாட்டின் நிதியமைச்சர் பதவியை வகிப்பதற்கு என்ன தகுதிகள்வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் கேட்கப்பட்டது.
ஆனால் அதற்கு அவர் நேரடியாக பதில் அளிக்காமல், கல்வித் தகுதியைப் பார்த்து அந்த பதவிகளை நியமிப்பதே பொருத்தமானது என்றார்.
நிதியமைச்சர் பதவிக்கு தகுதியானவர்
நிதியமைச்சர் பதவிக்கு தகுதியானவர் என்பதால் தான் அந்த பதவியை ஏற்றுக் கொண்டதாகவும், அப்போது நிதியமைச்சர் பதவியை எடுத்ததால் தான் இன்றும் நாட்டுக்கு பால் மா சிறிதளவு கிடைக்கிறது என்றும் கூறினார்.
நிதியமைச்சர் பதவியை வகித்து இந்தியாவுடன் கலந்துரையாடியதாக
நிதியமைச்சர் பதவியை வகித்து இந்தியாவுடன் கலந்துரையாடியதாகவும், சீனா மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 3 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி