இந்த ஆண்டு இறுதியிலேயே தேர்தல் சாத்தியம்! விளக்கமளித்த எம்.பி

Election Commission of Sri Lanka Sri Lanka Election Political Development
By Pavan Jan 09, 2024 09:15 AM GMT
Report

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த வருடம் செப்டம்பர் 18ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 18ஆம் திகதிக்கும் இடையில் அதிபர்த் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், அரசியலமைப்பின் 31(3) சரத்தின் பிரகாரம் அதிபர்த் தேர்தல் 2024 செப்டெம்பர் 18 மற்றும் ஒக்டோபர் 18 ஆம் திகதிக்கு இடையில் நடத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரணிலின் வடக்கு விஜயம் அரசியல்ரீதியானது: இதனால் தமிழர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்கிறார் விக்கி

ரணிலின் வடக்கு விஜயம் அரசியல்ரீதியானது: இதனால் தமிழர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்கிறார் விக்கி

அதிபர் தேர்தலுக்கு அழைப்பு

இதன் அடிப்படையில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இந்த காலப்பகுதியில் அதிபர் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், விளக்கமளித்த நாடாளுமன்ற உறுப்பினர் கம்மன்பில, அதிபரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு குறையாத மற்றும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றார்.

இந்த ஆண்டு இறுதியிலேயே தேர்தல் சாத்தியம்! விளக்கமளித்த எம்.பி | When Will The Presidential Election Be Held Dates

கோட்டாபய ராஜபக்ஸ 2019 நவம்பர் 18 ஆம் திகதி பதவியேற்றதாகவும், 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதியுடன் ஐந்து வருடங்களின் பதவிக்காலம் முடிவடையும் என்றும் குறிப்பிட்ட அவர் செப்டம்பர் 18 ஆம் திகதி தேர்தல் நடைபெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

வாகனங்களை லீசிங் செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையாகும் கட்டுப்பாடு

வாகனங்களை லீசிங் செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையாகும் கட்டுப்பாடு

you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்