விஜயின் அரசியல் பிரவேசம் எந்தக்கட்சியை பாதிக்கும் - கருத்து கணிப்பில் வெளியான தகவல்

Vijay Tamil nadu Election
By Jaso Jul 18, 2023 09:57 PM GMT
Report

நடிகர் விஜய் அரசியலுக்கு வரலாமா? அவரது அரசியல் வருகையால் எந்த கட்சி பாதிக்கும், தமிழக அரசியலில் விஜயால் மாற்றம் ஏற்படுமா உள்ளிட்ட 5 கேள்விகளை முன்வைத்து பிரபல ஊடகம் ஒன்று கருத்துக்கணிப்பு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, கொங்கு மண்டலம் உள்ளிட்ட 5 மண்டலங்களில் நடைபெற்ற கருத்துக் கணிப்பில், விஜய் அரசியலுக்கு வரலாம் என மாணவ, மாணவிகள் 72.50 சதவீதம் பேர் ஆதரவளித்துள்ளனர்.

பாதிக்கப்படும் திமுக

விஜயின் அரசியல் பிரவேசம் எந்தக்கட்சியை பாதிக்கும் - கருத்து கணிப்பில் வெளியான தகவல் | Which Party Will Vijays Political Entry Affect

அவர் அரசியலுக்கு வரவேண்டாம் என 27.50சதவீதம் பேரும், விஜய்க்கு வாக்களிப்போம் என்று 71.56 சதவீதம் பேரும், விஜய்க்கு வாக்களிக்கமாட்டோம் என 58.44 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் விஜய் கூட்டணி வைக்க 52.70 சதவீதம் பேரும், அவர் அரசியல் வரவால் திமுகவுக்கு 40.16 சதவீதம் பாதிப்பு ஏற்படும் எனவும், அதிமுகவுக்கு 20.75 சதவீதம் பாதிப்பு எனவும், நாம் தமிழர் கட்சிக்கு 22.11 சதவீதம் பாதிப்பு என கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

 தமிழக அரசியலில் மாற்றம் 

விஜயின் அரசியல் பிரவேசம் எந்தக்கட்சியை பாதிக்கும் - கருத்து கணிப்பில் வெளியான தகவல் | Which Party Will Vijays Political Entry Affect

விஜய்யால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுத்த முடியும் என 76.53 சதவீதம் பேரும், இதற்கு எதிராக 23.47 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது. இந்த கருத்துக் கணிப்பு விஜய்க்கு ஆதரவாக வந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016