2025 இல் பாரிய வீழ்ச்சியை சந்திக்கபோகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா

Astrology
By Shalini Balachandran Dec 26, 2024 06:44 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in ஜோதிடம்
Report

2025 ஆம் ஆண்டில், சனி கிரகம் ராசியை மாற்றப் போகிறது, இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் காணப்படும்.

ஆனால் 2025 இல் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு ஏழரை சனி ஆரம்பமாக உள்ளது.

இதற்கு சில பரிகாரங்களை இந்த குறிப்பிட்ட ராசிகள் செய்தால் அவை வரப்போகும் ஆபத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்பு அதிகமாகவே இருக்கும்.

இராணுவத்தினரின் காணிகளை விடுவிக்க வடக்கு மக்கள் கோரவில்லை - வட மாகாண ஆளுநர்

இராணுவத்தினரின் காணிகளை விடுவிக்க வடக்கு மக்கள் கோரவில்லை - வட மாகாண ஆளுநர்

தப்பிக்க வாய்ப்பு

இதனடிப்படையில், 2025 ம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி வரை கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் சனி தாக்கத்தால் பாதிக்கபடுவீர்கள்.

அதையடுத்து, சனி கும்பத்திலிருந்து மீன ராசிக்குள் நுழையும் போது, சிம்மம் மற்றும் தனுசு ராசியில் சனியின் தாக்கம் தொடங்கும்.

2025 இல் பாரிய வீழ்ச்சியை சந்திக்கபோகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா | Which Zodiac Signs Will Be Saturn Unlucky In 2025

இந்த தாக்கம் இரண்டரை ஆண்டுகளுக்கு இருக்கும் அத்தோடு இந்த ராசிகள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

  1.  சனியின் தாக்கத்தில் இருந்து விடுபட வேண்டுமெனில் ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதமிருக்க வேண்டும்.
  2. விரதமிருக்கும் சமயத்தில் சனிகவானின் சிலைக்கு எள் எண்ணெய் ஊற்றி வழிபாடு செய்யலாம்.
  3. இதனால் சனி தாக்கம் குறையும்.
  4. ஒவ்வொரு சனிக்கிழமை அல்லது அதாவாசை நாளில் தொழுநோயாளிகளுக்கு உணவு, காலணிகள், உடைகள் போன்றவற்றை தானம் செய்ய வேண்டும்.
  5. நாம் கருப்பு நாய் மற்றும் கருப்பு மாட்டுக்கு ரொட்டி கொடுத்தால் சனியை மகிழ்விக்க முடியும்.
  6. இதனால் சனி தாக்கம் குறையும். இது தவிர மீன்களுக்கு குளத்தில் மாவை உருண்டைகளாகப் போடலாம்.
  7. சனியை வழிபடும் போது சனி மந்திரங்களை உச்சரித்து வழிபட வேண்டும்.
  8. இதன்போது மந்திரங்களை சரியாக உச்சரிப்பது அவசியம்.
  9. ஒவ்வொரு சனிக்கிழமை வரும்போதும் சனி பகவானுக்கு கறுப்பு நிறம் பிடிக்கும் என்பதால் கறுப்பு நிற உடை அணியவதன் மூலம் சனி தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும்.

அநுர அரசு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் : சஜித் தரப்பு கோரிக்கை

அநுர அரசு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் : சஜித் தரப்பு கோரிக்கை

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025