ஒபரேஷன் எபிக் பியூரி பெரும் வெற்றி! அமெரிக்கா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

United States of America Middle East Iran-Israel War Iran-US Conflict
By Dhilak Apr 08, 2026 06:16 PM GMT
Report

ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டிருந்த நான்கு முதல் ஆறு வார காலக்கெடுவிற்குள்ளேயே 'ஒபரேஷன் எபிக் பியூரி' (Operation Epic Fury) இலக்குகளை எட்டி, பெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இந்த இராணுவ நடவடிக்கையின் முக்கிய நோக்கங்கள் மிக விரைவாகவும் வெற்றிகரமாகவும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முடக்கிய ஈரான்!

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முடக்கிய ஈரான்!

அடுத்தகட்டம்

அதன்போது, ஈரானின் அணுசக்தித் திட்டம் முடக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டின் கடற்படைத் திறன்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒபரேஷன் எபிக் பியூரி பெரும் வெற்றி! அமெரிக்கா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு | White House Announces Operation Epic Fury Success

Image Credit: Deacon Greg Kandra

இந்த நிலையில், இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாகத் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய முன்மொழிவு 

தற்போதைய போர்நிறுத்தச் சூழலை, ஈரானிடமிருந்து ஒரு நடைமுறைக்குச் சாத்தியமான தீர்வைப் பெறுவதற்கான ஒரு நல்வாய்ப்பாக ட்ரம்ப் நிர்வாகம் கருதுகிறது.

ஒபரேஷன் எபிக் பியூரி பெரும் வெற்றி! அமெரிக்கா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு | White House Announces Operation Epic Fury Success

இதன்படி, ட்ரம்பின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரான் தரப்பிலிருந்து ஒரு மாற்றியமைக்கப்பட்ட புதிய முன்மொழிவு வழங்கப்பட்டுள்ளதாக லெவிட் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலக்கு வைக்கப்பட்ட ஹிஸ்புல்லா தளபதி! இஸ்ரேலின் பெரும் தாக்குதல்

இலக்கு வைக்கப்பட்ட ஹிஸ்புல்லா தளபதி! இஸ்ரேலின் பெரும் தாக்குதல்

தணிந்து வரும் போர்ச் சூழல்! இலங்கைக்கு மீண்டும் தொடங்கப்படும் விமானச் சேவை

தணிந்து வரும் போர்ச் சூழல்! இலங்கைக்கு மீண்டும் தொடங்கப்படும் விமானச் சேவை

you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016