விடுதலைப்புலிகள் பலவீனமடைய யார் காரணம்: உண்மையை உடைத்தது அரசாங்கம்

Parliament of Sri Lanka Prasanna Ranatunga Liberation Tigers of Tamil Eelam
By Jaso Sep 21, 2023 07:10 PM GMT
Report

விடுதலைப்புலிகள் பலவீனமடைய அந்த அமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அரசுக்கு தகவல் வழங்கியதே காரணம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரிந்து சென்றோர் வழங்கிய தகவல்

விடுதலைப்புலிகள் பலவீனமடைய அந்த அமைப்பில் இருந்தோர் பிரிந்து சென்று அரசுக்கு தகவல் வழங்கியது தான் காரணம். உங்கள் ஆட்சியில்(நல்லாட்சி) தான் அதுவும் நடந்தது. அவ்வாறு இருக்கும் போது மீண்டும் மீண்டும் புலி என்று கூற வேண்டாம்.

விடுதலைப்புலிகள் பலவீனமடைய யார் காரணம்: உண்மையை உடைத்தது அரசாங்கம் | Who Is Responsible For The Weakening Of The Ltte

அப்படிப்பார்த்தால் எதிர்க்கட்சித் தலைவரின் தந்தை விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு கப்பலில் ஆயுதம் அனுப்பியதாகவும் பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.. அவர்களுக்கும் நாம் புலி என்று கூற வேண்டுமே.. அப்படி கூறுவதில்லையே. அவ்வாறு கூற முடியாது. அது யுத்த தந்திரங்கள் என்றும் கூறலாம்.

சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இலங்கையர் வெளிநாட்டில் சிக்கினார்

சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இலங்கையர் வெளிநாட்டில் சிக்கினார்

ராஜபக்சர்கள் மீது அப்படி ஒரு பயம் ஏன்? சொல்வதை கேளுங்கள்.. நாங்கள் பிரேமதாச அவர்களுக்கு புலி என்றோ எதிர்க்கட்சித் தலைவருக்கு புலி என்றோ கூறவில்லை.

உயிர்த்தஞாயிறு தாக்குதலுக்கு 

நாம் எச்சந்தர்ப்பத்திலும் உயிர்த்தஞாயிறு தாக்குதலுக்கு நல்லாட்சி அரசு காரணம் என்று கூறவில்லை. நல்லாட்சி அரசு உருவானதே முஸ்லிம் மக்களின் வாக்குகளால் மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கு கிழக்கு வாக்குகள் கிடைத்தன.

விடுதலைப்புலிகள் பலவீனமடைய யார் காரணம்: உண்மையை உடைத்தது அரசாங்கம் | Who Is Responsible For The Weakening Of The Ltte

இதற்கான தீர்வு வேண்டுமெனின் கட்சி கட்சியாக பிரிய வேண்டாம். ஒன்றாக செயற்படுவோம். அதை விட்டு ஒவ்வொருவர் மீதும் விரல் நீட்ட வேண்டாம்.. நாம் யாரையும் குற்றஞ்சாட்டவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத்தை நாம் குற்றஞ்சாட்டவில்லை.

கனடாவை விட்டு வெளியேறுங்கள்: இந்தியர்களை எச்சரிக்கும் காலிஸ்தான் அமைப்பு

கனடாவை விட்டு வெளியேறுங்கள்: இந்தியர்களை எச்சரிக்கும் காலிஸ்தான் அமைப்பு

நான் திருமணம் முடித்திருப்பவர் தமிழச்சியை, 83 கருப்பு ஜூலை கலவரத்தின் போது எனது மனைவியை வெளியே கூட்டிச் செல்லக் கூட முடியவில்லை. இன்றும் அன்றுபோலவே இனவாதத்தினை பரப்புகிறீர்கள், இவ்வாறு நாய் வேலை செய்யாதீர்கள்.. ” எனத் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026