தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக யார் சொன்னது..! மஹிந்த ராஜபக்ஷ கேள்வி
Mahinda Rajapaksa
Local government Election
Sri Lankan local elections 2023
By Vanan
உள்ளூராட்சி சபைத் தேர்தலை தாமதப்படுத்தக் கூடாது என முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
யார் சொன்னது
“தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக யார் சொன்னது? தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும் என்றே தமது கட்சி கருதுவதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி