30 நாட்களின் பின்னர் யார் அரச தலைவர் -வெளியானது தகவல்(காணொலி)
Mano Ganeshan
Sri Lanka
SL Protest
Gota Go Gama
Sri Lanka Anti-Govt Protest
By Sumithiran
நாட்டின் அரசியலமைப்பின் படி அரச தலைவர்,பிரதமர் பதவியை இராஜினாமா செய்தால் அடுத்த நிலையில் காணப்படும் சபாநாயகரே அரச தலைவர் பதவியை ஏற்க வேண்டுமே தவிர அவர் அரச தலைவர் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் அரச தலைவராக 30 நாட்கள் மாத்திரமே பயணிக்க முடியும் என்பதுடன்,அவரால் தொடர்ந்து பதவி வகிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும்,இந்த 30 நாட்களில் நாடாளுமன்றத்தை கூட்டி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரை அரச தலைவராக நியமிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்தவை காணொலி வடிவில்
