தமிழரசுக் கட்சி தேசியப் பட்டியல் சர்ச்சை - ஆரம்பமான அரசியல் குழுக்கூட்டம்

M. A. Sumanthiran Mavai Senathirajah ITAK Parliament Election 2024 Sri Lanka Parliament Election 2024
By Sathangani Nov 17, 2024 07:22 AM GMT
Report

புதிய இணைப்பு

தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா (Vavuniya) - ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தற்போது இடம்பெற்றுவருகின்றது.

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Sanathirajah) தலைமையில் இடம்பெற்று வரும் இக்கூட்டத்தில், வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், குகதாசன், இரா.சாணக்கியன்.

மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், த.கலையரசன் மற்றும் துரைராஜசிங்கம், குலநாயகம் செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழரசுக் கட்சி தேசியப் பட்டியல் சர்ச்சை - ஆரம்பமான அரசியல் குழுக்கூட்டம் | Who Will Get The Itak National List Seat Decision

குறித்த கூட்டத்தில் தமிழரசுக்கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் ஆசனம் யாருக்கு வழங்க வேண்டும் என்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலாம் இணைப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) தேசியப் பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்பது குறித்து தீர்மானிப்பதற்காக அக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டம்  நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழரசுக் கட்சி தேசியப் பட்டியல் சர்ச்சை - ஆரம்பமான அரசியல் குழுக்கூட்டம் | Who Will Get The Itak National List Seat Decision

இந்த அரசியல்குழுக் கூட்டம் இன்று (17) காலை பத்து மணிக்கு வவுனியாவில் (Vavuniya) உள்ள அக்கட்சியின் மாவட்டக்கிளை காரியாலயத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த பத்தாவது நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு வடக்கு, கிழக்கில் ஏழு ஆசனங்கள் கிடைத்துள்ள நிலையில் தேசியப் பட்டியலில் ஆசனமொன்று ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சி தேசியப் பட்டியல் சர்ச்சை - ஆரம்பமான அரசியல் குழுக்கூட்டம் | Who Will Get The Itak National List Seat Decision

ஆசன ஒதுக்கீடு

குறித்த ஆசனத்தினை இம்முறை யாழ்.தேர்தல் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யுமாறு கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.

தமிழரசுக் கட்சி தேசியப் பட்டியல் சர்ச்சை - ஆரம்பமான அரசியல் குழுக்கூட்டம் | Who Will Get The Itak National List Seat Decision

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையே தமிழரசுக்கட்சியால் பெற்றுக்கொள்ள முடிந்தமையாலும், தேசிய மக்கள் சக்தி அங்கு மூன்று ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளமையாலும் தேசியப் பட்டியல் ஆசனம் யாழ்ப்பாணத்துக்கே வழங்கப்பட வேண்டும் என்பது அந்த உறுப்பிர்களின் கருத்தாகவுள்ளது.

சுமந்திரனின் எதேச்சாதிகாரமே தமிழரசுக்கட்சியின் படுதோல்விக்கு காரணம் : வெளிவரும் குற்றச்சாட்டு

சுமந்திரனின் எதேச்சாதிகாரமே தமிழரசுக்கட்சியின் படுதோல்விக்கு காரணம் : வெளிவரும் குற்றச்சாட்டு

விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை 

இதேவேளை, தேசியப் பட்டியல் ஆசனத்தினை சுமந்திரனுக்கு (M. A. Sumanthiran) வழங்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் அதிகரித்துள்ள போதும் சுமந்திரன் தேசியப் பட்டியல் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சி தேசியப் பட்டியல் சர்ச்சை - ஆரம்பமான அரசியல் குழுக்கூட்டம் | Who Will Get The Itak National List Seat Decision

மேலும், கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவுக்கு (Mavai Senathirajah) வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவருக்கு தேசியப்பட்டியல் ஆசனத்தினை ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழரசுக் கட்சி தேசியப் பட்டியலில் தெரிவாகப்போவது யார்...! சி.வி.கே.சிவஞானம் தகவல்

தமிழரசுக் கட்சி தேசியப் பட்டியலில் தெரிவாகப்போவது யார்...! சி.வி.கே.சிவஞானம் தகவல்

அநுர அரசுக்கு எதிராகச் செயற்பட மாட்டோம்: அடித்துரைக்கும் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்

அநுர அரசுக்கு எதிராகச் செயற்பட மாட்டோம்: அடித்துரைக்கும் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019