சர்வதேச நாணயநிதியத்தின் கடன் - மாறப்போகும் இலங்கை அமைச்சரவை!
Parliament of Sri Lanka
Sri Lanka Cabinet
Government Of Sri Lanka
By Pakirathan
அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படும் என தகவல்கள் வெளியாகியிருந்தநிலையில், சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு கடன் வழங்கப்பட்டவுடன், அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அமைச்சு பதவிகள்
இந்த மாற்றத்தின் மூலம் எதிர்க்கட்சிகளில் உள்ளவர்களும் குறித்த அமைச்சரைவில் இணைந்து கொள்வார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்