மீண்டும் ஒருபோதும் ராஜபக்ச குடும்பத்துடன் இணையமாட்டேன் - சுதர்ஷனி சபதம்
Dr Mrs Sudarshini Fernandopulle
Sri Lanka Politician
Rajapaksa Family
By Jaso
மீண்டும் ஒருபோதும் பொதுஜன பெரமுனவுடனோ அல்லது ராஜபக்ச குடும்பத்துடனோ அரசியலில் ஈடுபடப் போவதில்லை என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றுடனான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
ராஜபக்ச குடும்ப அரசியலில் கடுமையான விரக்தி

2015 ஆம் ஆண்டு முதல், ராஜபக்ச குடும்ப அரசியலில் தனக்கு கடுமையான விரக்தி இருந்ததாகவும், ஆனால் கட்சி உறுப்பினர்களின் அழுத்தத்தால் தான் ராஜபக்ச முகாமில் இருக்க நேர்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய நிலவரப்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் கையாள்வது வெட்கக்கேடானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 2 நாட்கள் முன்
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்….
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்