த.வெ.க.வுக்கு ஆதரவு: எடப்பாடி இல்லத்தில் என்.ஆனந்த்..! உச்சக்கட்ட பரபரப்பில் களம்

Vijay Tamil nadu TVK
By Thulsi May 06, 2026 06:35 AM GMT
Report

புதிய இணைப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் நேரில் சந்தித்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

5 ஆண்டுகள் வலுவான ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக ஆதரவு கோரி எடப்பாடி பழனிசாமியை அவர் நேரில் சந்தித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தவெக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவுடன் பேச்சுவார்த்தை

இதுகுறித்து திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் சிடிஆர் நிர்மல் குமார் கூறுகையில், “ஆட்சி அமைப்பது தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

த.வெ.க.வுக்கு ஆதரவு: எடப்பாடி இல்லத்தில் என்.ஆனந்த்..! உச்சக்கட்ட பரபரப்பில் களம் | Will Vijay And Aiadmk Join Hands In Tamil Nadu

தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உள்பட கட்சியின் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக வெளியான தகவல் தவறு.

ஆதவ் அர்ஜுனா நிறுவனத்திற்கு சொந்தமான காரில் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு சென்றவர்கள் தவெக நிர்வாகிகள் இல்லை” என்று கூறினார்.

 முதலாம் இணைப்பு

இன்று நடைபெறவிருந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) எம்.எல்.ஏக்கள் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முதல் முறையாக களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

ஒரு கட்சி ஆட்சி அமைக்க குறைந்தது 118 தொகுதிகள் அவசியம். ஆனால் த.வெ.க. 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

த.வெ.க ஆசனங்கள் 113 ஆக உயர்வு

த.வெ.க ஆசனங்கள் 113 ஆக உயர்வு

பின்னணியில் பேச்சுவார்த்தைகள்

த.வெ.க. வெளிப்படையாக எந்த கட்சியிடமும் ஆதரவு கோரவில்லை என்றாலும் பின்னணியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

த.வெ.க.வுக்கு ஆதரவு: எடப்பாடி இல்லத்தில் என்.ஆனந்த்..! உச்சக்கட்ட பரபரப்பில் களம் | Will Vijay And Aiadmk Join Hands In Tamil Nadu

இதனிடையே தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க அதிமுக தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூட்டம் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து தவெகவை ஆதரிப்பது தொடர்பாக கட்சியில் கருத்து வேறுபாடு நிலவுவதால் இரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.     

அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலால் எடப்பாடி பழனிசாமி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசை - விஜய்க்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடிதம்

ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசை - விஜய்க்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடிதம்

தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி கார் விபத்தில் பலி - அதிர்ச்சியில் திரையுலகம்

தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி கார் விபத்தில் பலி - அதிர்ச்சியில் திரையுலகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020