கால்பந்து உலக கோப்பையை வெல்லப்போகும் அணி..! வெளியாகிய முக்கிய கணிப்பு

FIFA World Cup FIFA World Cup Qatar 2022
By Kiruththikan Nov 30, 2022 10:15 AM GMT
Report

2022ம் ஆண்டுக்கான கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி கோப்பையை வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று ஸ்போர்ட்ஸ் அனலிட்டிக்ஸ் நிறுவனங்கள் கணித்துள்ளது.

கத்தாரில் நடைபெற்று வரும் 2022ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் தற்போது லீக் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த லீக் சுற்றுகளில் ஒவ்வொரு குழுவிலும் முன்னணி உள்ள முதல் இரண்டு அணிகள் சூப்பர் 16 சுற்றுக்கு தகுதி பெறும்.

சூப்பர் 16 சுற்று

கால்பந்து உலக கோப்பையை வெல்லப்போகும் அணி..! வெளியாகிய முக்கிய கணிப்பு | Win The Fifa World Cup Opta Stats Perform

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள லீக் சுற்றுக்களின் முடிவில் பிரான்ஸ், பிரேசில் மற்றும் போர்ச்சுக்கல் அணிகள் சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

இந்த சூப்பர் 16 சுற்றில் வெற்றி பெறும் 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கும், அதில் முன்னேறும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கும் தகுதி பெற்று கோப்பை நோக்கி முன்னேறும்.

இறுதியாக தகுதி பெற்ற கடைசி இரண்டு அணிகள் டிசம்பர் 18ம் திகதி நடைபெறும் இறுதி போட்டியில் பலப்பரீட்சை செய்து உலக கோப்பை யாருக்கு என்பதை முடிவு செய்வார்கள்.

கோப்பையை வெல்வதற்கான சாத்தியங்கள் 

கால்பந்து உலக கோப்பையை வெல்லப்போகும் அணி..! வெளியாகிய முக்கிய கணிப்பு | Win The Fifa World Cup Opta Stats Perform

இந்நிலையில் Opta/Stats Perform என்ற ஸ்போர்ட்ஸ் அனலிட்டிக்ஸ் நிறுவனங்கள் உலக கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள அணிகளின் செயல்பாட்டு திறன் அடிப்படையில் எந்தெந்த அணிகள் உலகக் கோப்பையை வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதை பட்டியலிட்டுள்ளது.

இந்த பட்டியலின் அடிப்படையில் பிரேசில் தெளிவான முதன்மை இடத்தை பிடித்து கோப்பையை வெல்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும்,

அதனை தொடர்ந்து பிரான்ஸ், ஸ்பெயின், அர்ஜென்டினா ஆகிய நாடுகள் உள்ளன என்றும் தெரியவந்துள்ளது.

கால்பந்து உலக கோப்பையை வெல்லப்போகும் அணி..! வெளியாகிய முக்கிய கணிப்பு | Win The Fifa World Cup Opta Stats Perform

அத்துடன் உலக கோப்பை போட்டியில் யார் வெல்வார்கள் என்பது எங்களுக்கு தெரியும், ஆனால் அந்த அணி எந்த வழியில் செல்வார்கள் என்பது வேண்டுமானால் வேறுபடலாம் என Opta/Stats Perform அறிவித்துள்ளன.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015