ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலத்துக்கான நேர மாற்றம் நாளை

United Kingdom Europe
By Dharu Oct 25, 2025 08:40 AM GMT
Report

ஐரோப்பிய நாடுகளில் நாளை ஒக்டோபர் 26 ஆம் திகதி அதிகாலை குளிர்காலத்துக்குரிய நேரமாற்றம் ஒரு மணிநேர பின்னகர்வாக இடம்பெறவுள்ளது.

உலகில் 1973 ஆம் ஆண்டு உருவாகிய எரிபொருள் நெருக்கடியால் சக்திவள ஆற்றலைச் சேமிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த நேர மாற்றத்தின் அடிப்டையில் நாளை அதிகாலை 3 மணி அதிகாலை 2 மணியாக மாற்றப்படும்.

ஐரோப்பாவில் நாளை இடம்பெறும் இந்த ஒரு மணிநேர பின்னகர்வு காரணமான நாளை அதிகாலையில் ஒரு மணி நேர மேலதிக தூக்கம் மக்களுக்கு கிட்டும்.

அமெரிக்காவில் முடங்கிய விமான சேவை: அவதியில் பயணிகள்

அமெரிக்காவில் முடங்கிய விமான சேவை: அவதியில் பயணிகள்

நேரம் மாற்றம்

அமெரிக்காவில் இந்த நடைமுறை நவம்பர் மாதத்தின் முதலாவது வாரத்தில் இடம்பெறும் ஐரோப்பாவில் ஆண்டுதோறும் இரண்டு முறை நேரம் மாற்றப்படும் இந்த நடைமுறையை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் முன்வைக்கபட்டிருந்தன.

ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலத்துக்கான நேர மாற்றம் நாளை | Winter Time Change In European Countries

எனினும் இதுவரை அதனை நடைமுறைப்படுத்துவதற்குரிய திட்டங்கள் வராததால் இந்த மாற்றம் நாளையும் இடம்பெறும் தற்போதைய கைத்தொலைபேசிகள் தானாகவே இந்த நேரத்தை மாற்றுவதால் இந்த நடைமுறையின் சிரமங்கள் பெருமளவில் குறைக்கபட்டுள்ளன.

இந்த நேரமாற்றதால் உடல்நலத்தில் பக்க விளைவுகள் ஏற்படுத்தவதான விமர்சனங்களும் உள்ளன.

போர் நிறுத்த ஒப்பந்த மீறல்: இஸ்ரேலுக்கு ட்ரம்பின் கடும் எச்சரிக்கை

போர் நிறுத்த ஒப்பந்த மீறல்: இஸ்ரேலுக்கு ட்ரம்பின் கடும் எச்சரிக்கை

டிஜிட்டல் சேவை சட்டம் மீறல்: மெட்டா - டிக் டாக் மீது கடும் குற்றச்சாட்டு

டிஜிட்டல் சேவை சட்டம் மீறல்: மெட்டா - டிக் டாக் மீது கடும் குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021