முல்லைத்தீவில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்... யாழ் போதனாவிற்கு அனுப்பி வைப்பு

Sri Lanka Police Mullaitivu Sri Lanka Police Investigation
By Sathangani Aug 23, 2025 10:28 AM GMT
Report

புதிய இணைப்பு

தனிமையில் இருந்த பெண் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட  நிலையில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இன்று சம்பவ இடத்திற்கு வந்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் எஸ்.ஏச்.மஹ்ரூஸ் சடலத்தை பார்வையிட்டார்.

பின்னர் உடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு (Teaching Hospital Jaffna) கொண்டு செல்லுமாறும் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக உடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்... யாழ் போதனாவிற்கு அனுப்பி வைப்பு | Woman Found Dead With Stab Wounds In Mullaitivu

முதலாம் இணைப்பு 

முல்லைத்தீவு (Mullaitivu) - மாங்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் வீட்டில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் பாலைப்பாணி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த ராமசாமி ராமயி எனும் 70 வயதுடைய பெண் வீட்டில் சடலமாக கிடப்பதாக கிராமத்தவர்களால் நேற்று (22) மாலை மாங்குளம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற மாங்குளம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு இன்று (23) காலை கிளிநொச்சி தடயவியல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சிறைச்சாலை மருத்துவமனையில் ரணிலைப் பார்வையிட்ட சஜித்

சிறைச்சாலை மருத்துவமனையில் ரணிலைப் பார்வையிட்ட சஜித்

 காவல்துறையினர் விசாரணை

உடலத்தை நீதிபதி பார்வையிட்டதன் பின்னர் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்... யாழ் போதனாவிற்கு அனுப்பி வைப்பு | Woman Found Dead With Stab Wounds In Mullaitivu

குறித்த பெண்ணிடமிருந்து நகை உள்ளிட்ட பொருட்களை களவாடுவதற்காக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படும் நிலையில் மாங்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரணிலைப் பார்வையிட்ட பின்னர் மகிந்த வெளியிட்ட தகவல்

ரணிலைப் பார்வையிட்ட பின்னர் மகிந்த வெளியிட்ட தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026