லொட்டரியில் அடித்த அதிஷ்டம் - டிக்கட்டை தொலைத்த பெண்ணால் ஏற்பட்ட இறுதிநேர பரபரப்பு

United States of America Lottery Dollars
By Jaso Dec 07, 2022 09:09 PM GMT
Report

அமெரிக்காவில் மேரிலாண்ட் மாகாணத்தை சேர்ந்த ஸ்ரீஜனா வாஸ்ட்டி என்ற பெண் அண்மையில் லொட்டரி சீட்டு வாங்கிய நிலையில் அவருக்கு அதிஷ்டம் கைகொடுக்க அந்த சீட்டை வைத்த இடத்தை மறந்து போன சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஸ்ரீஜனா வாங்கிய லொட்டரிக்கு சுமார் 50,000 டொலர்கள், ( இந்திய மதிப்பில் சுமார் 41 இலட்சம் ரூபாய்) பரிசு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

50,000 டொலர்கள் பரிசு

லொட்டரியில் அடித்த அதிஷ்டம் - டிக்கட்டை தொலைத்த பெண்ணால் ஏற்பட்ட இறுதிநேர பரபரப்பு | Woman In Search Of Lottery Ticket After Win

முதலில் 50 டொலர்கள் மட்டுமே பரிசாக அவர் வென்றதாக கருதிய நிலையில், பின்னர் தான் 50,000 டொலர்கள் என்பது ஸ்ரீஜனாவுக்கு தெரிய வந்துள்ளது.

ஆனால் தான் வாங்கிய லொட்டரி டிக்கெட் வைத்திருந்த இடத்தை மறந்து போயுள்ளார் ஸ்ரீஜனா. இதனைத் தொடர்ந்து அதனை தேடி வந்த ஸ்ரீஜனா, பெரிய பரிசு தொகை கிடைத்த லொட்டரியை தொலைத்ததை எண்ணி அதிர்ச்சியும் அடைந்துள்ளார்.

 வீடு முழுக்க தேடுதல்

லொட்டரியில் அடித்த அதிஷ்டம் - டிக்கட்டை தொலைத்த பெண்ணால் ஏற்பட்ட இறுதிநேர பரபரப்பு | Woman In Search Of Lottery Ticket After Win

குடும்பத்தினர் உதவியுடன் வீடு முழுக்க தேடிய ஸ்ரீஜனா, கடைசியில் அதனை அவரது சூட்கேஸ் ஒன்றில் இருந்து கண்டுபிடித்துள்ளார்.

இதனால் நிம்மதி அடைந்த ஸ்ரீஜனா, தனக்கு கிடைக்கப் போகும் பணத்தை கொண்டு செய்யப் போகும் விஷயங்களையும் திட்டம் போட்டு வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026