நாட்டு மக்களுக்கு கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள பணிப்புரை
Gotabaya Rajapaksa
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
Economy of Sri Lanka
By Kiruththikan
உணவுப் பாதுகாப்பு தொடர்பான விரிவான அரச-தனியார் கூட்டு வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
உரத் தேவையைப் பூர்த்தி செய்ய பல நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது. எனவே உரத் தட்டுப்பாடு அல்லது வேறு எக்காரணம் கொண்டும் பயிர்ச் செய்கையை கைவிட வேண்டாம் என அனைத்து விவசாயிகளுக்கும் அரச தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.
கோட்டையிலுள்ள அரச தலைவர் மாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அரச தலைவர் இதனைத் தெரிவித்தார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்.
