சிவன் ஆலயத்திற்காக யுத்தம் செய்யும் இரண்டு நாடுகள்: பின்னணியில் நகர்த்தப்படும் காய்கள்
Donald Trump
Thailand
World
Cambodia
By Dilakshan
உலகத்தின் போர் ஒழுக்குகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த போர்களின் நீடிப்பை தங்களது வல்லாதிக்க அரச நிலைப்பாட்டை உறுதிசெய்வதற்கே அமெரிக்கா சீனா போன்ற நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன.
கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் கடந்த 24 ம் திகதி முதல் ஒரு சிவன் ஆலயத்தை மையப்படுத்தி இடம்பெற்று வரும் மோதல்கள் தொடர்பிலும் அதன் பின்னால் இருந்து காய்களை நகர்த்தும் நாடுகளின் சதிகள்தொடர்பிலும் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு
உண்மையில் ஒரு சிவன் ஆலயத்திற்கான போரா?அல்லது அதிகார வர்க்கங்களின் நகர்வுகளா?
இதில் டொனால்ற் ரம்பின் நடவடிக்கை எப்படியானது இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலை இந்த காணொளியில் காணலாம்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
