சீனாவில் தினமும் 10 லட்சம் பேர் பாதிப்பு - மீண்டும் உலகை அச்சுறுத்தும் கொவிட்!

COVID-19 COVID-19 Vaccine China
By Kiruththikan Dec 25, 2022 06:42 PM GMT
Report

கொவிட்   

சீனாவில் கொவிட் வைரஸ் பரவல் அதிவேகமாக இருந்து வருகிறது. இதனால், தினமும் கொவிட்டினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை வெளியிடுவதை சீன அரசு நிறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை லட்சங்களில் பதிவாவதாக கூறப்படும் நிலையில் அந்நாட்டு அரசு இவ்வாறு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் இருந்து உலகம் முழுவதும் கொவிட் வைரஸ் பரவ தொடங்கியது.

இதனால் பல்வேறு நாடுகளில் ஏராளமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டனர், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. 

தினமும் 10 லட்சம் பேர் 

சீனாவில் தினமும் 10 லட்சம் பேர் பாதிப்பு - மீண்டும் உலகை அச்சுறுத்தும் கொவிட்! | World China Daily Covid Figures 2022

இந்நிலையில் மீண்டும் சீனாவில் கொவிட் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.

சீனாவில் தினமும் 10 லட்சம் பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கொவிட்டினால் ஏற்படும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை வெளியிடுவதை சீன அரசு நிறுத்தியுள்ளது.

சீனாவில் தினசரி கொவிட் பாதிப்புகளை அந்நாட்டின் தேசிய சுகாதார மையம் வெளியிட்டு வருகிறது.

கொவிட் பாதிப்பு தகவல்களை சீன நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையத்தால் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

கொவிட் வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியுள்ள நிலையில் சீன அரசின் இந்த நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் 66.15 கோடி பாதிக்கப்பட்டோர்

சீனாவில் தினமும் 10 லட்சம் பேர் பாதிப்பு - மீண்டும் உலகை அச்சுறுத்தும் கொவிட்! | World China Daily Covid Figures 2022

உலக அளவில் கொவிட் வைரஸ் பாதிப்பு இந்நிலையில், உலக அளவில் கொவிட் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66.15 கோடியாக அதிகரித்துள்ளது.

தற்போது கொவிட் வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

கொவிட்டை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொவிட் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 661,500,930-ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 20,694,451 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொவிட் பாதிப்பில் இருந்து இதுவரை 634,121,194 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொவிட் வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 6,685,285 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் ஏவல்யூவேஷன் (IHME) எனும் நிறுவனத்தின் புதிய கணிப்பின்படி, கொவிட் கட்டுப்பாடுகள் திடீரென நீக்கப்படுவதால் 2023ஆம் ஆண்டு அதிக பரவல் ஏற்பட்டு உலகளவில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

ReeCha
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015