மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய உலக கச்சா எண்ணெய் விலை
Iran
Fuel Price In World
Iran-US Conflict
By Jaso
இன்றைய (18) நிலவரப்படி, உலக கச்சா எண்ணெய் விலைகள் ஜூன் 19, 2026 அன்று இருந்த கடந்த ஆண்டு விலையை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தை தரவுகளின்படி, ஒரு பரல் WTI கச்சா எண்ணெயின் விலை தற்போது 3.85% குறைந்து, US$73.83 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெயின் விலை
அதேபோல், ஒரு பரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 3.66% குறைந்து, US$76.64 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு பரல் மர்பன் கச்சா எண்ணெயின் விலை 3.29 (4.43%) குறைந்து, US$71.02 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஈரான் ஒப்பந்தத்தை அடுத்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்