சிறிலங்காவிற்கு உதவி வழங்குகிறது உலக சுகாதார அமைப்பு..!
World Health Organization
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
President of Sri lanka
By Kanna
அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் ஆதனோம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் அதிபராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டமைக்கே அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிபர் ஊடகப்பிரிவு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.
4 மில்லியன் அமெரிக்க டொலர்
இதேவேளை, இலங்கைக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்கள் வழங்கப்படும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் அதிபருக்கான வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே ! 19 மணி நேரம் முன்
மட்டுநிலத்தை ஆக்கிரமிக்க நடந்த கொக்கட்டிச்சோலைப் படுகொலை…!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி