கெய்ர் ஸ்டார்மரின் பதவி விலகல்: உலகத் தலைவர்களிடம் இருந்து பறந்த செய்தி

United States of America Switzerland Iran World Strait of Hormuz
By Shalini Balachandran Jun 22, 2026 07:13 PM GMT
Report

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) பதவி விலகியதைத் தொடர்ந்து, உலக நாடுகளின் தலைவர்கள் தங்களது கருத்துக்களையும் நன்றிகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உக்ரைனுக்கு வழங்கிய தொடர்ச்சியான ஆதரவிற்காக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

தேவைப்படுபவற்றைச் செய்வதற்கும், உண்மையிலேயே உதவிகரமாக இருக்கும் காரியங்களை முன்னெடுப்பதற்கும் ஸ்டார்மர் எப்போதும் அயராது பாடுபட்டார் என ஜெலென்ஸ்கி பாராட்டியுள்ளார்.

இலங்கையை நோக்கி படையெடுக்கும் அமெரிக்க உயர் புள்ளிகள்

இலங்கையை நோக்கி படையெடுக்கும் அமெரிக்க உயர் புள்ளிகள்

தன்னார்வக் கூட்டணி

அத்தோடு ஸ்டார்மரின் தீவிர முயற்சிகளின் காரணமாகவே இன்றைய உலகம் பாதுகாப்பாக உள்ளதுடன் நட்பு நாடுகள் அனைத்தும் முன்னெப்போதையும் விட மிகவும் ஒற்றுமையுடன் திகழ்கின்றன எனக் கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் - பிரித்தானியா இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்தியதற்காகப் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் ஸ்டார்மருக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

கெய்ர் ஸ்டார்மரின் பதவி விலகல்: உலகத் தலைவர்களிடம் இருந்து பறந்த செய்தி | World Leaders React To Keir Starmer Resignation

அத்தோடு உக்ரைனுக்கான தன்னார்வக் கூட்டணியில் அவரது அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்பு மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் (EU) இடையிலான உறவை மீண்டும் மலரச் செய்தமைக்காகவும் மேக்ரான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு என ஒட்டுமொத்தப் பிராந்திய குடிமக்களின் நலனுக்காகவும் அயர்லாந்து மற்றும் பிரித்தானியா இடையிலான உறவில் ஒரு புதிய திசையையும் ஆழத்தையும் ஏற்படுத்துவதற்கு ஸ்டார்மர் எங்களுடன் இணைந்து பணியாற்றினார் என அயர்லாந்து பிரதமர் மிஹால் மார்ட்டின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹோர்முஸ் நீரிணை மூடல்: கப்பல்களுக்கு ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை மூடல்: கப்பல்களுக்கு ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை

ஒரு தசாப்தத்தில் 6 பிரதமர்களை மாற்றிய பிரித்தானியாவின் அரசியல் கொந்தளிப்பு

ஒரு தசாப்தத்தில் 6 பிரதமர்களை மாற்றிய பிரித்தானியாவின் அரசியல் கொந்தளிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025