தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்
Gold Price in Sri Lanka
Sri Lanka
Today Gold Price
Dollars
Daily Gold Rates
By Raghav
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
இதனடிப்படையில், இன்றைய (21.11.2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 774,536 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,330 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய நிலவரம்
அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 218,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,060 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 200,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,920 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 191,350 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி