உலகின் சக்திவாய்ந்த தலைவரே தற்போது சிறிலங்காவை ஆட்சி செய்கிறார்..! ரணிலுக்கு புகழாரம்
Ranil Wickremesinghe
President of Sri lanka
Vajira Abeywardena
By Kanna
தற்போதைய உலகத் தலைவர்களில் மிகவும் சக்திவாய்ந்த தலைவர் தற்போது சிறிலங்காவை ஆட்சி செய்கிறார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்று செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.
மாற்றத்தை ஏற்படுத்த வல்லவர்
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " தற்போதைய உலகத் தலைவர்கள் பட்டியலில் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக அதிபர் ரணில் விக்ரமசிங்க அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் தமது போராட்டங்களினூடாக முறைமை மாற்றத்தை விரும்புகின்றனர், அவர்கள் கோரிய அந்த மாற்றத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க ஏற்படுத்த வல்லவர் ", எனக் குறிப்பிட்டார்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி