உலக அளவில் சமாதான விருது பெறும் முதலாவது தழிழர்

By Independent Writer Feb 15, 2023 06:14 AM GMT
Report

உலக மெதடிஸ்த திருச்சபை சமாதான விருது 2022 ஐ முதல் தடவையாக ஆசியாவைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட இருக்கின்றது.

இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் திருப்பேரவைத்தலைவர் அருட்பணி வில்லியம் பிரேம்குமார் எபனேசர் யோசப் அவர்களுக்கே அந்த விருது வழங்கப்பட இருக்கின்றது.

அவரின் அருட்பெரும் சமாதானத்துகும் நீதிக்குமான பணியை கௌரவிக்கும் முகமாக உலக மெதடிஸ்த திருச்சபை மன்றத்தினால் அந்த விருது வழங்கப்பட இருக்கின்றது.

  •  இனம், சமயம், மொழிகள், முதலானவற்றை கடந்து சர்வ சமய தலைவர்களுடன் சமய உரையாடலுக்கான தளத்தை ஏற்படுத்தி தோழமையுடனும் திறந்த மனதுடனும் நம்பிக்கையோடும் எதிர் நோக்குடனும் சர்வ சமய உரையாடலை மேற்கொண்டது,
  • இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தில் உறுப்புரிமை வகிக்கும் அனைத்து திருச்சபை தலைவர்களையும் பொதுமைப்படுத்தி நீதிக்கும் சமதானத்திற்கும் அரசியல் கட்சி சாராது கிறிஸ்தவ அறநெறி விழும்மியங்களுக்குட்பட்டு துணிச்சலாக குரல் எழுப்பியதுடன் பல்வேறு செயற்பாடுகளையும் நடைமுறைப்படுத்தியது,
  • சமூகத்தில் கிராமம், நகரம், எல்லை கிராமம் ஆகிய வேறுபாடுகளை கடந்து நாட்டின் சமாதானத்திற்கும் நீதிக்கும் நல்லிணக்கத்திற்கும் ஊக்கியாக செயற்பட்டு மனித மாண்பை கட்டியெழுப்புவதில் முன்னின்று உழைத்தது,
  • இனங்களுக்கிடையில் பகைமை வளர்ந்த காலங்களில் பகைமைகளை அழித்து மனிதத்துவத்துடன் இணைந்து வாழ உறுதியான பணிகளை மேற்கொண்டது,
  • போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதார அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டு திட்டங்களில் தன்னை இணைத்து கொண்டு எத்தகைய சுய விளம்பரம் இல்லாமல் அமைதியாக பணி புரிந்தது,

இவை உட்பட இவரது சமாதானத்திற்கான திருப்பணியை ஏற்புடமை செய்த அகில உலக மெதடிஸ்த கிறிஸ்தவ மன்றம் 2022ஆம் ஆண்டிற்கான சமாதான விருதிற்காக பரிந்துரை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  அருட்பணி வில்லியம் பிரேம்குமார் எபனேசர் யோசப் இவ் உயரிய விருதை பெறும் முதலாவது இலங்கையர் என்பதோடு முதலாவது ஆசியா கண்டத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

எதிர்வரும் 18.02.2003 அன்று மெதடிஸ்த உவெஸ்லி கல்லூரியில் மாலை 5மணிக்கு அந்த விருது வழங்கும் வைபவம் விமர்சையாக நடைபெற இருக்கின்றது.

இந்நிகழ்வில் திருச்சபை பேராயர்களும்இ உலக திருச்சபை தலைவர்களும்இ முதன்மை குருக்களும்இ பல்சமய தலைமைக் குருக்களும்இ திருச்சபை இறை மக்களும்இஅன்பர்கள்இ நண்பர்களும்இ கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.

Gallery
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026