சீனாவால் கொல்லப்பட்ட பல இலட்சம் உயிர்கள் - வெளியான அதிர்ச்சி தகவல்
COVID-19
China
By Beulah
சீனா திட்டமிட்டு கொரோனா வைரசை ஒரு ஆயுதமாக தயாரித்ததாக ஊஹான் ஆய்வு மையத்தில் பணிபுரிந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சாவோ ஷாவோ எனும் ஆய்வாளர், ஜெனிபர் ஜெங் என்ற சர்வதேச பத்திரிக்கையாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அளித்த நேர்காணல் ஒன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், ஆய்வு மையத்தில் பணிபுரிந்த தனது சகாக்களில், 4 வகையான கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றில் விரைவாக பரவக் கூடிய வைரசை கண்டுப்பிடிக்க கூறியதாக தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுக்கள்

ஏற்கனவே, கொரோனா வைரஸ் சீனாவால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், ஊஹான் வைரஸ் ஆய்வு மையத்தில் பணி புரிந்த ஒருவர் இவ்வாறான தகவலை கூறுவது இதுவே முதல் முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 13 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி