மத்திய கிழக்கு பதற்றத்தை தணிக்க முன்வந்த சீனா! ஜின்பிங் வகுத்துள்ள திட்டம்

Xi Jinping Middle East Iran-Israel War Iran-US Conflict
By Dilakshan Apr 14, 2026 07:08 AM GMT
Report

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான நான்கு அம்சத் திட்டத்தை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அபுதாபி இளவரசர் முகமது பின் சயீத் உடனான சந்திப்பின் போது அவர் இந்தத் திட்டத்தை பகிர்ந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைதியான சகவாழ்வு, தேசிய இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டவிதிமுறைகளின் அவசியத்தை அதில் சீன ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

பலத்த சேதத்துடன் பிரித்தானியாவில் தரையிறங்கிய அமெரிக்க இராணுவ விமானம்!

பலத்த சேதத்துடன் பிரித்தானியாவில் தரையிறங்கிய அமெரிக்க இராணுவ விமானம்!

சர்வதேச அரசியல்

அதன்போது, மத்திய கிழக்கில் உள்ள வளைகுடா நாடுகளின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவை உண்மையான மனதுடன் மதிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை ஒருங்கிணைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய கிழக்கு பதற்றத்தை தணிக்க முன்வந்த சீனா! ஜின்பிங் வகுத்துள்ள திட்டம் | Xi Jinping Four Point Proposal To End War

Image Credit: Asia Society

இதேவேளை, வளைகுடா பகுதியில் நிலவும் தற்போதைய பதற்றங்களுக்கு மத்தியில், நாடுகளின் எல்லைப் பாதுகாப்பிலும் தன்னாட்சியிலும் வெளிநாடுகள் தலையிடக் கூடாது என்ற சீன ஜனாதிபதியின் இந்த கருத்து சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் பெறுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவின் தடைகளை தகர்த்துக் கொண்டு புறப்பட்ட சீனக் கப்பல்! ஆச்சரியத்தில் உலகம்

அமெரிக்காவின் தடைகளை தகர்த்துக் கொண்டு புறப்பட்ட சீனக் கப்பல்! ஆச்சரியத்தில் உலகம்

உலகை முடக்க முயலும் ட்ரம்ப்...! திடீரெனத் திரும்பிய கப்பல்கள்

உலகை முடக்க முயலும் ட்ரம்ப்...! திடீரெனத் திரும்பிய கப்பல்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025