அகில இலங்கை வை எம் எம் ஏ பேரவையின் 73வது வருடாந்த மாநாடு
Nimal Siripala De Silva
Sri Lanka
By Beulah
அகில இலங்கை வை. எம்.எம்.ஏ. பேரவையின் 73வது வருடாந்த மாநாடு பதுளை "கெப்பிடல் சிற்றி" கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அகில இலங்கை பேரவையின் தேசியத் தலைவர் இஹ்ஸான் ஏ.ஹமீட் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் பிரதம அதிதியாக, அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா கலந்துகொண்டார்.
கௌரவ அதிதிகளாக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மற்றும் இலங்கைக்கான பங்களாதேஸ் உயர் ஸ்தானிகர் தாரிக் ஆரிபுல் இஸ்லாம் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கௌரவிப்பு
இங்கு சமூக சேவை பணியில் தங்களை அர்ப்பணித்து வரும் கிளைகளை பாராட்டி சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது.


