யோஷிதவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Rajapaksa Family Yoshitha Rajapaksa High Court of Sri Lanka
By Sindu Nov 12, 2026 06:04 AM GMT
Report

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ச மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை இம்மாதம் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்கவின் முன்னிலையில் இன்று (12) இவ் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ் வழக்கின் சாட்சி விசாரணை இன்று பிற்பக் 1.30 மணியளவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், யோஷித சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி தனது கட்சிக்காரர் முதுகு தொடர்பான உடல்நலக் குறைபாடு காரணமாக முன்னிலையாக முடியவில்லை என நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்ட முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்

2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்ட முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்

மருத்துவ அறிக்கை

ஜனாதிபதி சட்டத்தரணி இது தொடர்பாக ஒரு மருத்துவ அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

யோஷிதவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு | Yoshitha Rajapaksha Case Poseponed

அந்நேரத்தில், அரசுத் தரப்பு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, அரசுத் தரப்பு தனது சாட்சிய விசாரணையை இன்று முடிக்க உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்தார்.

அரசுத் தரப்பு சார்பில் இன்னும் மூன்று சாட்சிகள் மட்டுமே அழைக்கப்பட வேண்டியுள்ளதாகவும், அடுத்த விசாரணையின்போது அந்த மூன்று சாட்சிகளையும்  முன்னிலைப்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி, இவ்மாதம் 26ஆம் திகதி விசாரணையை மீண்டும் தொடங்குமாறு உத்தரவிட்டதோடு, சாட்சிகள் அந்நாளில் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

விமல் வீரவன்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலை

விமல் வீரவன்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலை

சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல்

தெஹிவளை மற்றும் ரத்மலானை பகுதிகளில் 730 இலட்சம் ரூபாய்க்கும் (73 மில்லியன் ரூபாய்) அதிகமான தொகைக்கு ஐந்து  காணித் துண்டுகளை வாங்கியதன் மூலம் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ச மீது சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

யோஷிதவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு | Yoshitha Rajapaksha Case Poseponed

தாழ்நிலப் பகுதிகள் திடீரென நீரில் மூழ்கும் அபாயம்: நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை

தாழ்நிலப் பகுதிகள் திடீரென நீரில் மூழ்கும் அபாயம்: நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை

தீர்ப்பு மீறப்பட்டுள்ளது: மனித உரிமை ஆணைக்குழுவை நாடிய தனியார் பேருந்து சங்கத்தினர்

தீர்ப்பு மீறப்பட்டுள்ளது: மனித உரிமை ஆணைக்குழுவை நாடிய தனியார் பேருந்து சங்கத்தினர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், தெஹிவளை

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024