தன்னார்வமாக திரண்டு அவதிப்படும் குடும்பங்களுக்கு கை கொடுக்கும் இளைஞர்கள்! (காணொளி)
Batticaloa
Sri Lanka Economic Crisis
Sri Lanka Food Crisis
By Kanna
சிறிலங்காவில் நிலவிவரும் வரலாறு காணாத பொருளாதார பேரிடர் காரணமாக பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர் கடந்த மூன்று மாத காலமாக அதிகரித்த நெருக்கடி நிலைமை காரணமாக ஒரு வேளை உணவும் கேள்விக்குறியான நிலையில் உள்ளது.
குறித்த இடர் காலத்தில் கை கொடுத்தால் போன்று மட்டக்களப்பு இளைஞர்கள் வறிய குடும்பங்களுக்கான உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு அரசிப்பொதி வழங்கி வைத்துள்ளார்கள்.
எரிபொருள் இல்லாத நிலையிலும் மிதிவண்டிகளில் அரிசிப்பொதியினை சுமந்து சென்று பல வறிய குடும்பங்களின் பசியாற்றிய இளைஞர்களின் செயல் பரவலாக பாராட்டப்பட்டு வருகின்றது .
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி