யூடியூப்பில் ஏற்பட்ட முடக்க நிலை - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வெளியீடுகளுக்கும் பாதிப்பு
Youtube
By Vanan
சமூக வலைத்தளமான யூடியூப் வலையமைப்பின் பதிவிடல் செயற்பாடுகள் சில மணிநேரம் முடக்க நிலைக்குச் சென்றாக பயனர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், இது குறித்து எவ்வித உத்தியோகபூர்வ அறிவித்தல்களும் இதுவரை வெளியாகவில்லையென வெளிநாட்டு ஊடகங்கள் தொிவிக்கின்றன.
முடக்க நிலை
பதிவிடல் செயற்பாடு முடக்க நிலையில் இருந்ததாகவும், நேரலையில் காணொளிகளை வெளியிட முடிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று இலங்கை மற்றும் புலம்பெயர் தேசங்களில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில், இது குறித்த காணொளிகளை பதிவிடுவதில் பெரும் சிக்கல் நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி