சனி பகவானின் வக்ர பயணம்! 3 ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வெள்ளம்

Astrology
By Shalini Balachandran Jul 10, 2025 03:30 AM GMT
Report

நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான்.

சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பி கொடுக்கக்கூடிய நிலையில், சனி பகவான் ஜூலை 13 ஆம் திகதி மீன ராசியில் வக்ரமடைந்து, பின்னோக்கி பயணிக்கவுள்ளார்.

இதன் காரணமாக உருவாகும் ராஜயோகத்தால் குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறப்போகின்ற நிலையில் அவர்கள் யார் என்பது தொடர்பில் இப்பதிவில் காணலாம்.

வீட்டிற்கு நிறைய எறும்பு வந்தால் இது தான் காரணம்

வீட்டிற்கு நிறைய எறும்பு வந்தால் இது தான் காரணம்

01. கடகம்

  1. திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
  2. உறவுகளை பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.
  3. திருமணமாகாதவர்கள் வாழ்க்கை துணையை சந்திக்க வாய்ப்புள்ளது.
  4. கூட்டு வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
  5. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும்.
  6. புத்திசாலித்தனம் மேம்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

சனி பகவானின் வக்ர பயணம்! 3 ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வெள்ளம் | Zodiac Signs Become Rich Due To Saturn S Raja Yoga

02. மகரம்

  1. வாழ்க்கையில் நல்ல மாற்றம் வரப்போகிறது.
  2. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  3. ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  4. சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும்.
  5. வாழ்வில் புதிய சாதனைகளை படைப்பீர்கள்.
  6. மாணவர்கள் படிப்பில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
  7. தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
  8. புதிய திட்டங்களை செயல்படுத்தினால் நல்ல வெற்றி கிடைக்கும்.
  9. நிறைய பணத்தை சேமிக்க முடியும்

சனி பகவானின் வக்ர பயணம்! 3 ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வெள்ளம் | Zodiac Signs Become Rich Due To Saturn S Raja Yoga

03. மிதுனம்

  1. வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.
  2. பணியிடத்தில் நல்ல வெற்றி கிடைக்கும்.
  3. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
  4. வியாபாரிகள் நல்ல லாபத்தைத் தரும்.
  5. புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
  6. கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
  7. நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
  8. தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
  9. முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.  

சனி பகவானின் வக்ர பயணம்! 3 ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வெள்ளம் | Zodiac Signs Become Rich Due To Saturn S Raja Yoga

புகழும் சொத்துக்களும் வந்து குவியப் போகும் 4 ராசிக்காரர்கள்

புகழும் சொத்துக்களும் வந்து குவியப் போகும் 4 ராசிக்காரர்கள்

சிம்மத்தில் உருவான யோகம்: கடுமையான சிக்கலில் ஐந்து ராசிகள்

சிம்மத்தில் உருவான யோகம்: கடுமையான சிக்கலில் ஐந்து ராசிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026