03 இலட்சம் முதலாம் தர மாணவர்களின் கல்வி பாதிப்பு : எழுந்துள்ள குற்றச்சாட்டு

Ministry of Education Sri Lanka School Children
By Sathangani May 14, 2026 04:43 AM GMT
Report

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் புதிய கல்விச் சீர்திருத்த நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை காரணமாக 2026 ஆம் ஆண்டின் 2 தவணைக்கான 1ஆம் தர பாடத்திட்டங்கள், கற்பித்தல் பாடத் தொகுதிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிகள் இதுவரை வழங்கப்படவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனால் நாடாளாவிய ரீதியில் 1 ஆம் தரத்தில் கல்வி பயிலும் சுமார் 3 இலட்சம் மாணவர்களும், அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழிலிருந்து சென்ற இளம் யுவதியை காணவில்லை - பெற்றோர் முறைப்பாடு

யாழிலிருந்து சென்ற இளம் யுவதியை காணவில்லை - பெற்றோர் முறைப்பாடு

கல்வி அமைச்சுக்கு தெளிவுபடுத்தப்பட்டது

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த விடயம் தொடர்பாக கல்வி அமைச்சுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ள போதிலும், இது வரையில் முறையான தீர்வுகள் கிடைக்கவில்லை.

2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் மற்றும் ஆறாம் தரங்களுக்கான சீர்த்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டிருந்த போதிலும் ஆறாம் தர பாடத்திட்டத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

03 இலட்சம் முதலாம் தர மாணவர்களின் கல்வி பாதிப்பு : எழுந்துள்ள குற்றச்சாட்டு | 03 Lakh Grade First Students Education Affected

அதன் பின்னர் 1 ஆம் தவணைக்கான கற்பித்தல் பாடத் தொகுதிகள் வழங்கப்பட்டு பாடசாலைச் செயற்பாடுகள் ஆரம்பித்த போதிலும் 2 ஆம் தவணைக்கான எவ்வித வழிகாட்டல்களும் இல்லாமையால் தற்போது முதலாம் தரக் கல்வி செயற்பாடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு நாட்டின் கல்வியின் அடித்தளமே முதலாம் தரத்திலிருந்து தான் ஆரம்பமாகிறது.

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளின் படி, இச்சீர்த்திருத்தங்களை சரியான முறையில் முன்னெடுக்கத் தவறுவது நாட்டின் எதிர்காலச் சந்ததியினரை கட்டியெழுப்புவதில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்” என தெரிவித்தார்.

புளோரிடா கடலில் விழுந்த விமானம் : பாதுகாப்பாக மீட்கப்பட்ட பயணிகள்

புளோரிடா கடலில் விழுந்த விமானம் : பாதுகாப்பாக மீட்கப்பட்ட பயணிகள்

ஜனாதிபதியிடமிருந்து நீதித்துறைக்கு அழுத்தம்! பாரிய அச்சுறுத்தல்: எழுந்துள்ள குற்றச்சாட்டு

ஜனாதிபதியிடமிருந்து நீதித்துறைக்கு அழுத்தம்! பாரிய அச்சுறுத்தல்: எழுந்துள்ள குற்றச்சாட்டு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி