இலங்கை வரலாற்றில் முதன்முறை : நான்கு முன்னணி ஒப்பந்த நிறுவனங்கள் கறுப்பு பட்டியலில் இணைப்பு

Sri Lanka Sri Lanka Government Highways In Sri Lanka
By Sumithiran Nov 03, 2025 11:22 AM GMT
Report

 போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் நான்கு முன்னணி கட்டிட ஒப்பந்ததாரர்கள் மூன்று ஆண்டுகள் முதல் ஆறு மாதங்கள் வரையிலான காலத்திற்கு ளே்வி கோர்ல்களில் பங்கேற்பதில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு ஊடகமொன்றின் தகவலின்படி, கடந்த வாரம் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனங்கள் M/s Consulting Engineers & Contractors (Pvt) Ltd (மூன்று ஆண்டுகள்), M/s V.V. Kuranaratne & Company (ஒரு வருடம்), M/s HOVAEL Construction (Pvt) Ltd (ஒரு வருடம்), மற்றும் W.K.K. Engineering Company (Pvt) Ltd (ஆறு மாதங்கள்).

ஒப்பந்தத்தை பெற தவறான தகவல்

அமைச்சகத்தின் கீழ் எந்தவொரு புதிய ஒப்பந்தங்கள் அல்லது துணை ஒப்பந்தங்களிலும் ஈடுபடுவதிலிருந்தும் நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

இலங்கை வரலாற்றில் முதன்முறை : நான்கு முன்னணி ஒப்பந்த நிறுவனங்கள் கறுப்பு பட்டியலில் இணைப்பு | 04 Top Contractors Blacklisted

அமைச்சரவைப் பத்திரத்தின்படி, மத்திய விரைவுச்சாலை திட்டத்தின் பிரிவு 3 இன் கீழ் ஒரு இலாபகரமான ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக மூன்று நிறுவனங்கள் தவறான தகவல்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது .

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் : எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் : எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு

நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பு, ஒரு சுயாதீன குழுவை நியமித்தல், நிறுவனங்கள் சமர்ப்பித்த ஆவணங்களை ஆய்வு செய்தல், ஒக்டோபர் 10, 2025 அன்று விசாரணை நடத்துதல் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பான கூடுதல் தகவல்தொடர்புகள் உள்ளிட்ட உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வரலாற்றில் முதன்முறை : நான்கு முன்னணி ஒப்பந்த நிறுவனங்கள் கறுப்பு பட்டியலில் இணைப்பு | 04 Top Contractors Blacklisted

நிறுவனங்கள் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு. நெடுஞ்சாலைத் துறையில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை.

செம்மணியில் புதைக்கப்பட்ட குழந்தைகள் : அநுர அரசின் திட்டத்தை அம்பலப்படுத்திய தேரர்

செம்மணியில் புதைக்கப்பட்ட குழந்தைகள் : அநுர அரசின் திட்டத்தை அம்பலப்படுத்திய தேரர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023