அமெரிக்காவின் அதிரடி - 08 சீன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டது தடை
                    
                army
            
                    
                band
            
                    
                u s china
            
            
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    சீன ராணுவத்தின் வலிமையை அதிகரிக்கும் திட்டங்களுக்கு துணை போகின்றன என கூறி 8 சீன தொழில்நுட்ப நிறுவனங்களை அமெரிக்கா வர்த்தக தடைப்பட்டியலில் சேர்த்துள்ளது.
அத்துடன் பாகிஸ்தான், ஜப்பான், சிங்கப்பூரை சேர்ந்த மொத்தம் 27 நிறுவனங்கள் தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த நிறுவனங்கள் சீன இராணுவத்திற்கு உதவுவதுடன், சீனாவின் இராணுவ பயன்பாட்டுக்காக அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களை கையகப்படுத்த முயற்சிப்பதாகவும்  அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஜினா ரெய்மாண்டோ (Gina Raimondo)  தெரிவித்துள்ளார். 
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        