சீரற்ற காலநிலையால் முதல் உயிரிழப்பு பதிவு...!
Sri Lanka
Climate Change
Rain
By Shalini Balachandran
சீரற்ற காலநிலையினால் நாட்டில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
இந்தநிலையில் நாவலப்பிட்டிய – சோலங்கந்தை (Solangakanda) பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மண்மேடு சரிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.
பாதுகாப்பு நடவடிக்கை
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அனர்த்தங்களின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்