நாளை முதல் மீண்டும் மின்வெட்டு
Power cut Sri Lanka
Power Cut Today
Minister of Energy and Power
By Vanan
1 மணி நேர மின்வெட்டு
நாளை(8) முதல் புதன்கிழமை (10) வரை 1 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக நாளாந்தம் சுமார் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்றும், நேற்றும் மின்வெட்டு இடம்பெறவில்லை.
நீர் மின்னுற்பத்தி அதிகரிப்பு

நாட்டில் நிலவிய அசாதாரண நிலை காரணமாக ஏற்பட்டுள்ள மழைவீழ்ச்சியினால் நீர் மின்னுற்பத்திக்கான நீர்த்தேக்கங்கள் நிறைந்துள்ளன.
அதன் காரணமாக நீர்த்தேக்கங்கள் மூலமான மின்னுற்பத்தியில் தற்போது உற்பத்தித்திறன் சற்று அதிகரித்துள்ளது.
அதன் காரணமாகவே இன்றும், நேற்றும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி