சிறிலங்கா கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள்!

Indian fishermen Mullaitivu Trincomalee Sri Lanka Sri Lanka Navy
By Sathangani Aug 07, 2023 11:15 AM GMT
Report

சிறிலங்கா  கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களை சிறிலங்கா கடற்படையினர் இன்று(07) காலை கைதுசெய்தனர். 

முல்லைத்தீவு அலம்பில் கடற்பரப்பில் வைத்தே மீனவர்களையும் அவர்கள்  பயன்படுத்திய இழுவைப்படகையும்  கடற்படையினர் கைது செய்தனர்.

சிறிலங்கா கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சட்ட நடவடிக்கைகளுக்காக

சிறிலங்கா கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள்! | 10 Indian Fishermen Arrested In Sri Lankan Waters

கைது செய்யப்பட்ட மீனவர்களும், அவர்கள் பயன்படுத்திய படகும் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் சிறிலங்கா கடலோர காவற்படை ஊடாக மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

2023 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் 93 இந்திய மீனவர்களையும் 14 இந்தியப் படகுகளையும் கைது செய்துள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகளால் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் கடல் வளங்களில் ஏற்படும் பாதிப்புக்களைக் கருத்தில் கொண்டு, கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025