முரண்டு பிடித்த கஸ்ஸப்ப தேரர்: தரையில் கால் படாமல் கைது செய்து தூக்கி சென்ற காவல்துறை
Sri Lanka Police
Arrest
Protest
Ven. Balangoda Kassapa Thero
By Sindu
அனுராதபுரத்தில் கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதையடுத்து கஸ்ஸப்ப தேரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அங்கு நிறுவப்பட்டிருந்த புத்தர் சிலையை கையில் ஏந்தியவாறே கஸ்ஸப்ப தேரர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தூக்கி செல்லப்பட்டார்.
தொடர்ந்தும் பொதுமக்கள் அவ்விடத்தை விட்டு செல்லாமல் அமைதியின்மை தொடர்ந்ததால் காவல்துறையினர் இந் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
பொதுமக்கள் எதிர்ப்பு
ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரியே இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக பொதுமக்கள் திரண்டு குறித்த இடத்தில் பிரச்சினை தீவிரமடைந்தது. இந்நிலையில் கஸ்ஸப்ப தேரர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்