இலங்கையால் மீட்கப்பட்ட 10 ஈரானிய மாலுமிகளுக்கு தொடர்ந்தும் சிகிச்சை!

Sri Lanka Navy Iran Iran-US Conflict
By Dilakshan Mar 09, 2026 06:46 PM GMT
Report

மூழ்கடிக்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்து, உயிர் பிழைத்த 10 ஈரான் மாலுமிகள் தற்போது கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

22 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்த நிலையில், வெலிசர கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், விபத்தில் உயிரிழந்த 84 ஈரான் மாலுமிகளின் உடல்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் உள்ள இரண்டு deep-freeze வசதிகளில் வைக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்த பின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது எரிபொருள் விலை! வெளியானது அறிவிப்பு

நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது எரிபொருள் விலை! வெளியானது அறிவிப்பு


மீட்பு நடவடிக்கை

இந்த சம்பவம் IRIS Dena எனப்படும் ஈரான் போர்க்கப்பல், இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் மூழ்கிய பெரிய கடல் விபத்துடன் தொடர்புடையதாகும்.

இலங்கையால் மீட்கப்பட்ட 10 ஈரானிய மாலுமிகளுக்கு தொடர்ந்தும் சிகிச்சை! | 10 Iranian Sailors Continue Treatment In Sri Lanka

இலங்கை கடற்படைக்கு 4 மார்ச் காலை 5.08 மணியளவில் அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, கடற்படை மற்றும் விமானப் படை இணைந்து மீட்பு நடவடிக்கை மேற்கொண்டன.

அமெரிக்க தாக்குதல்

இதன்போது 84 உடல்கள் மீட்கப்பட்டதுடன் 32 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டனர். கப்பலில் சுமார் 180 பேர் இருந்ததாக நம்பப்படுகிறது.இந்த மீட்பு நடவடிக்கைகள் கடல்சார் தேடல் மற்றும் மீட்புக்கான சர்வதேச மாநாட்டின் உடன்படிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கையால் மீட்கப்பட்ட 10 ஈரானிய மாலுமிகளுக்கு தொடர்ந்தும் சிகிச்சை! | 10 Iranian Sailors Continue Treatment In Sri Lanka

அதனைதொடர்ந்து, அமெரிக்கா, தங்களின் நீர்மூழ்கிக் கப்பல் அந்த ஈரான் கப்பலை டார்பிடோ தாக்குதல் மூலம் மூழ்கடித்ததாக உறுதி செய்தது.

இந்நிலையில், உயிரிழந்தோரின் உடல்களை கையாளுதல் மற்றும் தாய்நாட்டிற்கு அனுப்புதல் தொடர்பாக ஈரான் மற்றும் சர்வதேச அதிகாரிகளுடன் இலங்கை அதிகாரிகள் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

ரோமுக்கு பறந்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தொடர்பில் வெளியான தகவல்

ரோமுக்கு பறந்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தொடர்பில் வெளியான தகவல்

மூன்றாம் உலகப் போருக்கான வழி! புடினின் கருத்துக்கு மொசாட் மறைமுக எச்சரிக்கை

மூன்றாம் உலகப் போருக்கான வழி! புடினின் கருத்துக்கு மொசாட் மறைமுக எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்