பயங்கர ஆயுதங்களுடன் பத்து சந்தேகநபர்கள் அதிரடி கைது

CID - Sri Lanka Police Colombo Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Jun 09, 2026 05:43 PM GMT
Report

கல்கிசை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பாதாள உலக கும்பல்களை சேர்ந்தவர்கள் உட்பட 10 சந்தேக நபர்கள் கைக்குண்டு, ஐஸ் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த செவ்வாய்க்கிழமை (09) அதிகாலை நடத்தப்பட்ட விசேட அதிரடி சோதனையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிசை குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் கல்கிசை, தெஹிவளை மற்றும் அங்குலானை ஆகிய பகுதிகளில் ஒருங்கிணைந்த முறையில் இந்த சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ராப் பாடகர் சங்கீர்ஷன் கைது: தமிழ்நாட்டு அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்

ராப் பாடகர் சங்கீர்ஷன் கைது: தமிழ்நாட்டு அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்

அதிர்ச்சிகர பின்னணி

கைது செய்யப்பட்டவர்களில் எட்டு பேர், தற்போது வெளிநாட்டில் வசிப்பதாக நம்பப்படும் பிரபல திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மற்றும் போதைப்பொருள் கடத்தல் காரர் ஒருவரின் நெருங்கிய சகாக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பயங்கர ஆயுதங்களுடன் பத்து சந்தேகநபர்கள் அதிரடி கைது | 10 Suspects Members Of Underworld Gangs Arrested

இந்தச் சோதனையின் போது ஒரு கைக்குண்டு, 35 கிராம் "ஐஸ்" எனப்படும் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் மற்றும் ஐந்து வாள்கள் ஆகியவற்றை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 முதல் 56 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும், அவர்கள் அங்குலானை, மொரட்டுவ மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

தெஹிவளை பகுதியில் கூர்மையான ஆயுதங்களால் நடத்தப்பட்ட மற்றும் கடுமையான காயங்களை ஏற்படுத்திய தாக்குதல் உட்பட பல குற்றச் செயல்களுடன் இவர்களில் சிலருக்கு தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

ஈஸ்டர் தாக்குதல் : மறு விசாரணை நடத்த அமெரிக்கா மறுப்பு : காலம் கடந்து வெளிவரும் தகவல்

ஈஸ்டர் தாக்குதல் : மறு விசாரணை நடத்த அமெரிக்கா மறுப்பு : காலம் கடந்து வெளிவரும் தகவல்

அரசு கவிழப் போவது தெரியாமல் கூச்சலிடும் கோமாளிகள்...! எம்.பி ரோஹித சவால்

அரசு கவிழப் போவது தெரியாமல் கூச்சலிடும் கோமாளிகள்...! எம்.பி ரோஹித சவால்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016