105 குழந்தைகளை பெற்றெடுப்பதே இலக்கு..! 26 வயதில் 22 குழந்தைகளுக்கு தாயானவரின் சபதம் (காணொளி)

Viral Video Georgia
By Sumithiran Oct 27, 2023 08:54 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

105 குழந்தைகளை பெற்றெடுப்பதே தனது இலக்கு என்று 26 வயதில் 22 குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜோர்ஜியா நாட்டைச் சேர்ந்த பெண்ணே மேற்கண்டவாறு கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஆவார்.

வாடகை தாய் மூலம்

இவ்வாறு சபதமிட்ட அவர் ஒன்பது வயதுடைய குழந்தையை மட்டுமே பெற்றெடுத்துள்ளார் என்பதும் மற்ற 21 குழந்தைகளையும் வாடகை தாய் மூலம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

58 வயதான தனது கணவர் பல ஹோட்டல்களை நடத்தி கோடீஸ்வரராக இருக்கிறார் என்றும் தனக்கும் தனது கணவருக்கும் 105 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இலக்கு என்றும் அவர் கூறியிருக்கிறார்.

காணாமற்போன தமிழ் மாணவர்கள் :விடுக்கப்பட்ட கோரிக்கை

காணாமற்போன தமிழ் மாணவர்கள் :விடுக்கப்பட்ட கோரிக்கை

இன்னும் ஒரு சில வருடங்களில்

அனைத்து குழந்தைகளையும் வாடகை தாய் மூலம் பெற்று எடுத்துக் கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் இன்னும் ஒரு சில வருடங்களில் 105 குழந்தைகளை பெற்றெடுத்து விடுவோம் என்றும் அவர் கூறியிருக்கிறார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

105 குழந்தைகளை பெற்றெடுப்பதே இலக்கு..! 26 வயதில் 22 குழந்தைகளுக்கு தாயானவரின் சபதம் (காணொளி) | 105 Babies Is Our Target Says 26 Year Old Mother

பலஸ்தீனப் போராளிகளை இரக்கமின்றி அழித்த ஒரு அரபு நாடு

பலஸ்தீனப் போராளிகளை இரக்கமின்றி அழித்த ஒரு அரபு நாடு

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025