தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Bandaranaike International Airport Sri Lanka Airport Crime
By Thulsi Nov 07, 2026 04:51 AM GMT
Report

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை ஒருவர் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (07) அதிகாலை 23 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள 'குஷ்' (Kush) மற்றும் 'ஹசீஷ்' (Hashish) போதைப்பொருள் தொகுதியைக் இலங்கைக்குக் கொண்டு வந்த இந்திய பிரஜையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்

இவ்வாறு கைதானவர் இந்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 வயதுடைய வர்த்தகர் என தெரியவந்துள்ளது.

கடவுச்சீட்டு - விசா விதிகளை தளர்த்திய இந்தியா - இலங்கைத் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கடவுச்சீட்டு - விசா விதிகளை தளர்த்திய இந்தியா - இலங்கைத் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்த்தகர் கைது  

குறித்த போதைப்பொருள் தொகையை விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு செல்ல முற்பட்ட போதே, விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பனியகத்தின் உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது | Indian National Arrested At Katunayake Airport

ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, சந்தேகநபரான இவர், இன்று அதிகாலை 12 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து வருகை தந்த விமானம் மூலம் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார்.

அவர் கொண்டு வந்த பயணப் பையைச் சோதனையிட்ட போது, புளி டொபிகள் அடங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்த 4 தகரப் பெட்டிகளுக்குள் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 102 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டறியப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை சில தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

திங்கட்கிழமை சில தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

நீதிமன்றத்தில் முன்னிலை

இதற்கு மேலதிகமாக, மேலும் 6 டொபி பொதிகளில் இருந்து 5 கிலோ 260 கிராம் ஹஷீஷ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது | Indian National Arrested At Katunayake Airport

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் போதைப்பொருள் தொகையும் இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக தடுப்புக் காவல் உத்தரவைப் பெற காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பனியகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.  

கொழும்பில் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள் - யாழ் உள்ளிட்ட பகுதிகளின் இன்றைய வானிலை

கொழும்பில் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள் - யாழ் உள்ளிட்ட பகுதிகளின் இன்றைய வானிலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025