வெள்ளத்தினால் 1200 மில்லியன் ரூபா பெறுமதியான இறால்கள் அழிவு

1200million Prawns J.P. Saminda Lakmal
By MKkamshan Dec 05, 2021 08:49 AM GMT
Report

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 1200 மில்லியன் ரூபா பெறுமதியான இறால்கள் அழிவடைந்துள்ளதாக இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகார சபை உதவிப் பணிப்பாளர் ஜே.பி. சமிந்த லக்மால் (J.P. Saminda Lakmal) தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புத்தளம் மாவட்டத்தில் உள்ள 8 பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 1700 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இறால் பண்ணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மாவட்டத்தில் 850 இறால் பண்ணைகள் காணப்படுகின்ற போதிலும், அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினல் மூழ்கி, 163 இறால் பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், 1200 மில்லியன் பெறுமதியான 800 தொன் கொண்ட இறால்கள் அழிவடந்துள்ளன.

சுமார் 95 மில்லியன் பெறுமதியான இறால் குஞ்சுகளும் வெள்ளத்தினால் முழுமையாக அழிவடைந்துள்ளன.

இவ்வாறு வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட இறால் பண்ணைகளின் வளர்ப்பாளர்களுக்கு நஷ்டஈடாக இறால் குஞ்சுகளை கொள்வனவு செய்து கொடுக்க நிதி அமைச்சிடம் அனுமதி கோரி கடிதம் அனுப்பி வைத்திருக்கிறோம்.

எனினும், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகார சபை உதவிப் பணிப்பாளர் ஜே.பி. சமிந்த லக்மால் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தாம் கடன்களைப் பெற்று இறால் வளர்ப்பில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், அதிகளவிலான இறால்கள் வளர்ச்சி குன்றிய நிலையில் காணப்படுவதாகவும் இறால் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக அண்மையில் புத்தளம் விஜயம் செய்த அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ, பாதிக்கப்பட்ட இறால் வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்துள்ளார்.

எனவே, அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ வழங்கிய வாக்குறுதியின்படி அரசாங்கம் உடனடியாக நஷ்டஈட்டைப் வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட இறால் வளர்ப்பில் ஈடுப்பட்டுள்ள பண்ணையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

ReeCha
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026