தரப்பரிசோதனையில் அதிக எண்ணிக்கையான மருந்துகள் தோல்வி!

Ministry of Health Sri Lanka Japan China India Drugs
By Kathirpriya Jan 03, 2024 05:05 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

அதிக எண்ணிக்கையான மருந்துகள் தரப்பரிசோதனையில் தோல்வியடைந்த ஆண்டாக 2023 பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி கடந்த ஆண்டு (2023) மொத்தமாக சுமார் 124 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளன.

இது தொடர்பாக சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவு மேலும் தெரிவித்ததாவது,

சுகாதாரத்துறையில் வருடாந்தம் பதிவாகும் 600 முறைப்பாடுகள்

சுகாதாரத்துறையில் வருடாந்தம் பதிவாகும் 600 முறைப்பாடுகள்

 இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை

"தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில், 55 மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை, 40 மருந்துகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளன, மற்றவை சீனா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து வந்துள்ளன.

தரப்பரிசோதனையில் அதிக எண்ணிக்கையான மருந்துகள் தோல்வி! | 124 Drugs Fail Quality Test In 2023

தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததாகக் கண்டறியப்பட்ட மருந்துகளில், சில திரும்பப் பெறப்பட்டுள்ளதுடன் கொள்வனவு செய்யப்படுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

தவிரவும், மொத்தம் 35 Flucloxacillin Cap மருந்துகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது, இந்த மருந்து இரத்மலானையில் உள்ள அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது, அதுமாத்திரமன்றி இது 2017 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் அதிகபட்ச எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது."எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தலைதூக்கும் தட்டம்மை நோய் : சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

மீண்டும் தலைதூக்கும் தட்டம்மை நோய் : சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

அதிகளவான இறப்புகள்

மேலும், சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, 2017 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தம் 600 மருந்துகள் தரக் குறைவான மருந்துகளாக கண்டறியப்பட்டுள்ளது.

தரப்பரிசோதனையில் அதிக எண்ணிக்கையான மருந்துகள் தோல்வி! | 124 Drugs Fail Quality Test In 2023

அதில் 2019 ஆம் ஆண்டில் 96 மருந்துகளும், 2022 ஆம் ஆண்டில் 86 மருந்துகளும் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளன.

மேலும், இந்த ஆண்டு தரக்குறைவான மருந்துகளைப் பயன்படுத்திய பிரச்சினையால் அதிகளவான இறப்புகள் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.  

நாட்டில் சுகாதார சேவையை மேம்படுத்த விசேட வேலைத்திட்டம்

நாட்டில் சுகாதார சேவையை மேம்படுத்த விசேட வேலைத்திட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Roermond, Netherlands

06 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

13 Jan, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Scarborough, Canada, Boston, United States

14 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026