சுகாதாரத்துறையில் வருடாந்தம் பதிவாகும் 600 முறைப்பாடுகள்

Dr Ramesh Pathirana Sri Lanka Ministry of Health Sri Lanka National Health Service
By Sathangani Jan 01, 2024 02:33 AM GMT
Report

நாட்டில் சுகாதாரத்துறையில் வருடாந்தம் சுமார் 600 முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ்பத்திரன தெரிவித்தார்.

இந்த முறைப்பாடுகளில் மருத்துவர்கள் உட்பட சுகாதார ஊழியர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பேராதனை போதனா மருத்துவமனையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

எந்தவொரு சீன ஆராய்ச்சிக் கப்பலையும் ஒரு வருடத்திற்கு அனுமதிக்கப்போவதில்லை : இலங்கை உறுதி

எந்தவொரு சீன ஆராய்ச்சிக் கப்பலையும் ஒரு வருடத்திற்கு அனுமதிக்கப்போவதில்லை : இலங்கை உறுதி

 

மருத்துவ அலட்சியம்

சுகாதாரத்துறையில் மருத்துவ அலட்சியம் தொடர்பான முறைப்பாடுகள், தொடர்ந்து வந்து கொண்டிருப்பது குறித்து சுகாதார அமைச்சர் இதன்போது கவலை வெளியிட்டார்.

சுகாதாரத்துறையில் வருடாந்தம் பதிவாகும் 600 முறைப்பாடுகள் | 600 Complaints Are Registered In The Health Sector

இது நோயாளிகளின் நலனில், சுகாதாரத்துறையின் அர்ப்பணிப்பு பற்றிய கேள்விகளை எழுப்புகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அரச வருமானத்தில் புதிய சாதனை

2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அரச வருமானத்தில் புதிய சாதனை


சுகாதார பணியாளர்களை வலியுறுத்தல்

எவ்வாறாயினும், நோயாளிகளின் முறைப்பாடுகளின் முழுமையான பகுப்பாய்வில் பல தவறுகள் கண்டறியப்பட்டதாகவும் அமைச்சர் பத்திரன சுட்டிக்காட்டினார்.

சுகாதாரத்துறையில் வருடாந்தம் பதிவாகும் 600 முறைப்பாடுகள் | 600 Complaints Are Registered In The Health Sector

எனவே, சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், மக்களுக்கான சேவையை முன்னுரிமைப்படுத்துமாறும், நோயாளிகளின் நல்வாழ்வை உறுதிசெய்வதில், அர்ப்பணிப்பை மறுபரிசீலனை செய்யுமாறும் அமைச்சர் பத்திரன சுகாதார பணியாளர்களை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் அதிகரிக்கும் பெட்ரோலின் விலை

கனடாவில் அதிகரிக்கும் பெட்ரோலின் விலை



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025