ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 13 வயது சிறுவன்

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples Hospitals in Sri Lanka
By Dilakshan Sep 22, 2023 04:47 PM GMT
Report

கம்புருபிட்டிய, சபுகொட பிரதேசத்தில் நில்வலா ஆற்றில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுவன் தனது பாடசாலை அணியுடன் ஹொக்கி பயிற்சி முடிந்தவுடன்,வேறு சில அணியினருடன் ஆற்றில் குளிக்கச் சென்றபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் மாத்தறை புனித தோமஸ் கல்லூரியில் எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் தருஷா தினுவர என்பவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா, வடகொரியா இராணுவ ஒப்பந்தம் : தென்கொரியா எச்சரிக்கை

ரஷ்யா, வடகொரியா இராணுவ ஒப்பந்தம் : தென்கொரியா எச்சரிக்கை


வைத்தியசாலையில் அனுமதி

குறித்த சிறுவன் நீரில் மூழ்கி சுமார் மூன்று மணித்தியாலங்களின் பின்னர் பிதேசவாசிகளின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளார்.

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 13 வயது சிறுவன் | 13 Year Old Boy Drowns In Nilwala River

எவ்வாறாயினும், சிறுவன் உடனடியாக கம்புருபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மின்சாரத் துறையின் மறுசீரமைப்பு: உலக வங்கி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர்

மின்சாரத் துறையின் மறுசீரமைப்பு: உலக வங்கி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர்


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025