13 வயது சிறுவனை காணவில்லை :உறவினர்கள் விடுத்த கோரிக்கை
Missing Persons
Gampaha
By Jaso
கம்பகா, பஹல இம்புல்கொடவைச் சேர்ந்த சிதுல நிம்சத் என்ற 13 வயது சிறுவன் நேற்று (22) முதல் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அவனைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 077 555 4959 அல்லது 077 555 4979 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
அவன் கடைசியாக நீல நிற இலங்கை கிரிக்கெட் டி-ஷர்ட் மற்றும் கிரீம் நிற கால்சட்டை அணிந்திருந்தான்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி