சிறையில் நாமல் : நிமல் பெரேரா 'பெரும் கள்ளன்' : டி.வி. சானக கொதிப்பு

Namal Rajapaksa Sri Lanka Podujana Peramuna Prisons in Sri Lanka D. V. Chanaka Arrest
By Jaso Sep 07, 2026 05:40 PM GMT
Report

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு ஏர்பஸ் ஒப்பந்தத்தில் 100 மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்கப்பட்டதாக வணிகர் நிமல் பெரேரா என்பவர் சத்தியக் கடதாசி மூலம் வெளிப்படுத்தியுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

அந்த வழக்கு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோது, அவர் குறிப்பிடுகையில், 'பிஸ் சொலூஷன் இன்கார்பரேஷன்' என்ற கணக்கிலிருந்து நிமல் பெரேராவுக்கு சொந்தமான 'சேபர் விஷன் ஹோல்டிங்ஸ்' கணக்கிற்கு எட்டு லட்சம் அமெரிக்க டொலர் பணம் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

 நாமலிடம் சென்ற 100 மில்லியன் இலஞ்சப்பணம்

இலங்கை நாணயத்தில் 100 மில்லியன் ரூபாவுக்கு சமமான இந்த இலஞ்சப் பணம் ரூபாயாக மாற்றப்பட்டு சந்தேகநபரான நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட வணிகர் சாட்சியமளித்துள்ளார்.

சிறையில் நாமல் : நிமல் பெரேரா

எனினும், நாமல் ராஜபக்சவுக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், இந்த சத்தியக் கடதாசி மூலம் சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்ததுடன், நிமல் பெரேரா என்பவரின் வாக்குமூலத்தின் நம்பகத்தன்மை குறித்து நீதிமன்றத்தில் சவால் விடுத்தார்.

நாமலை சந்திக்க சிறைச்சாலைக்கு சென்றார் ஷிரந்தி

நாமலை சந்திக்க சிறைச்சாலைக்கு சென்றார் ஷிரந்தி

சானக எம்.பி கொதிப்பு

இதற்கிடையில், சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக, நிமல் பெரேரா என்பவர் கிட்டத்தட்ட 100 வழக்குகள் உள்ள, அடிக்கடி சாட்சியங்களை மாற்றும் ஒரு பொய்யான, ஊழல் நிறைந்த வணிகர் ஆவார். அத்தகைய ஒரு ஊழல் நிறைந்த நபரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய அரசாங்கம் நாமல் ராஜபக்சவை கைது செய்ய முயற்சிக்கிறது என்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி குற்றம் சாட்டினார்.

சிறையில் நாமல் : நிமல் பெரேரா

பொதுஜன பெரமுனவால் ஊழல்வாதி என அழைக்கப்படும் நிமல் பெரேராவின் பிறந்தநாள் விருந்தில் நாமல் ராஜபக்சவும் அவரது மனைவியும் கலந்துகொண்ட பல புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

சிறையில் உள்ள நாமலுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அனுமதி!

சிறையில் உள்ள நாமலுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அனுமதி!

கிரிஷ் ஒப்பந்த வழக்கிலும்  நிமல் பெரேராவுடன் நாமலுக்கு தொடர்பு

கூடுதலாக, தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கிலும் நாமல் ராஜபக்ச சம்பந்தப்பட்ட வணிகருடன் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

சிறையில் நாமல் : நிமல் பெரேரா

அதில், ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதற்காக நிதி உதவியாக கிரிஷ் நிறுவனத்தின் இயக்குனர் ஆர். பி. குப்தாவிடம் கோரப்பட்ட 70 மில்லியன் ரூபா பணம் 2012 ஒக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் நிமல் பெரேராவின் வங்கிக் கணக்குகளுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பணம் 2013 ஆம் ஆண்டு சூப்பர் செவன்ஸ் ரக்பி போட்டிக்கு முன்னர் தவணைகளாக நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாமலை சந்திக்க விரைந்த முக்கிய அரசியல்வாதிகள்

நாமலை சந்திக்க விரைந்த முக்கிய அரசியல்வாதிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026