காவல்துறையினரால் தாக்கப்பட்ட 13 வயது பாடசாலை மாணவன்...! எழுந்துள்ள குற்றச்சாட்டு
Sri Lanka Police
Ministry of Education
Kurunegala
Crime
Education
By Thulsi
13 வயது பாடசாலை மாணவன் ஒருவன் காவல்துறை உத்தியோகத்தர்கள் குழுவினால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவிக்கப்படும் மாணவன் குருநாகல் (kurunegala) போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்,
சம்பவம் தொடர்பில் மாணவன் கூறுகையில்,
வைத்தியசாலையில் சிகிச்சை
ஏர் ரைபிள் மற்றும் கையடக்கத் தொலைபேசியைத் திருடிச் சென்றதாகக் கூறி காவல்துறையினர் தம்மை தாக்கியதாக மாணவர் தெரிவித்துள்ளார்.
மேலும், முச்சக்கர வண்டி ஓட்டியவர் அடிக்கவில்லை. மற்றவர்களே என்னை தாக்கினர். தற்போது அதற்காக சிகிச்சை பெறுகிறேன் என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி